top of page
சமீபத்திய பதிவுகள்
எல்லா பதிவுகள்


உங்களை நினைத்தே வெட்கப்படுகிறோம், பிரதமர் அவர்களே!
மணிப்பூரில் நடைபெற்ற கேவலமான செயல், இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் அவமானம் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார். இல்லை, பிரதமர்...
Aug 30, 20232 min read


மாமன்னனும் தேவர்மகனும்!
அன்புள்ள தர்மராஜ், நீங்கள் சிலாகிக்கும் மாரி செல்வராஜின் மூன்றாவது படம் ‘மாமன்னன்’ வெளியாகப் போகிறது. போன முறை, கர்ணன் படத்தின் முதல்...
Aug 30, 20235 min read


நாமார்க்கும் குடியல்லோம்!
நீலம் இதழில், கருத்துச் சுதந்திரமும் அறமும் என்ற பொருளில் (இலக்கியக் களமும் கருத்துரிமைக் களமும், நீலம், ஜூன் 2023) பெருமாள்முருகன் நீண்ட...
Aug 30, 20233 min read


தலித் இலக்கியம் என்ற விபத்து!
கடிதம் 1 குரலற்றவர்களின் குரலுக்குத் தந்திருக்கும் விளக்கம் நன்றாக இருக்கிறது. நெடுநாளாகவே ‘தலித் இலக்கியம், அரவாணி இலக்கியம்’ என்று...
Aug 30, 20236 min read


மனுதர்ம சாஸ்திரம் - அயோத்திதாசரும் பெரியாரும்
காலாவதியான ஒரு நூலை எதிர்த்துப் போராடுவதற்கு சில நுட்பங்கள் தேவைப்படுகின்றன. ஏனெனில், அப்படிச் செய்வதன் மூலம், நாம் மறக்க நினைப்பதை...
Aug 30, 20236 min read


சரவணன் சந்திரனின் 'சுபிட்ச முருகன்' - நமது நாவல்கள் ஏன் உச்சம் பெறுவது இல்லை?
சுபிட்ச முருகனின் அடிப்படையான சிக்கல் உடலுறவு. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், உடலுறவுக்கு முன்னும் பின்னும் தோன்றும் மன மாறுபாடுகள். ...
Aug 29, 20235 min read


இலங்கையில் சிங்களவர்! உலகெங்கும் ஈழத்தமிழர்!
(4-02-2017 அன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் நான் பேசியதன் எழுத்து வடிவம்.) வேற்றுமைகளே உண்மை / வேற்றுமைகளைக் கடந்த உண்மை நான்...
Aug 29, 20236 min read


அப்பாவைக் கொன்று தின்ற கனி - ஜெயமோகனின் சிறுகதை
ஆனந்த விகடனில் ஜெயமோகன் ஒரு கதை எழுதியிருக்கிறார். ஒரு அப்பாவை, ஒரு அம்மா கைதவறிக் கொன்று விடுகிறாள். குற்றவுணர்வு அவளைக் கொல்கிறது. ...
Aug 29, 20234 min read
வாரிசு அரசியலுக்கும் பாசிசத்திற்கும் என்ன வித்தியாசம்?
உயிர்மை’யில் வெளிவந்திருக்கும் ராஜன் குறையின் கட்டுரை நமக்கு இரண்டு சாத்தியங்களே உள்ளதாகச் சொல்கிறது. ஒன்று, வெகுஜன இறையாண்மை;...
Aug 29, 20233 min read


தேவேந்திரர் புராணம் - வினாக் கடிதங்கள்.
1 பேராசிரியர் அவர்களுக்கு, ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ கட்டுரையைப் படித்ததும் இதைத் தமிழ்ச் சூழலில் எப்படி புரிந்து...
Aug 29, 20232 min read


பார்ப்பனர் - பிராமணர் பிரச்சினை
(இதே விஷயங்களை எனது 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன். தமிழர்களுக்கு புத்தக வாசிப்பு...
Aug 29, 20232 min read


கருத்தியல் தளத்தில் தலித்துகள் குறித்து விஷம் கக்கப்படுவது ஏன்?
/பொதுப்புத்திக்குத் தோதான பலியாடுகளாக தலித்துகளை உருவாக்கியளித்த இந்த செயல்திட்டத்தின் விஷத்தில்தான் இன்று திரெளபதி போன்ற திரைப்படங்கள்...
Aug 29, 20232 min read


அந்தக் கட்டுரையில் என்ன தான் கோளாறு?
அந்தக் கட்டுரையில் அப்படி என்ன தான் கோளாறு என்று படிப்படியாகப் பார்க்கலாம். முதலில் அதுவொரு மானிடவியல் ஆய்வுக்கட்டுரை. சாதியின் தற்கால...
Aug 29, 20235 min read


மறதியின் மொழி: அஸ்வகோஷர் முதல் அயோத்திதாசர் வரை - பவணந்தி வேம்புலு
(அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் விமர்சனம்) பகுதி 1: ஒன்றைக் கடக்கும் ஒன்றாய் Palimpsest என்பதை அதன் நேர் அர்த்தத்தில்...
Aug 29, 20236 min read


'அயோத்திதாசர்' - கடிதங்கள்
ஒளியாக வந்தாய் அன்புள்ள தருமராஜ், ஜெயமோகனின் "அம்பேத்கரும் அவரது தம்மமும்" என்ற கட்டுரையில் ஒரு வரி வரும், "விடுதலை செய்யும் அறிவு"....
Aug 29, 20235 min read


அயோத்திதாசர் ஒவ்வாமை!
மருதன் இனி வழக்கமான முறையில் வரலாற்றை எழுதவோ வாசிக்கவோ தேவையில்லை. அயோத்திதாசர் ஒருவர் போதும் என்று நீங்கள் சொல்வதுபோல் ஒரு தோற்றம்...
Aug 29, 20235 min read


நீல ஆரவாரம்!
மலக்குழி மரணங்கள் – விடுதலை சிகப்பி வீட்டு மலக்குழியில் ஒரு வாரமாய் அடைப்பு அடைப்பெடுக்க எங்கெங்கோ சுற்றி அந்தணர் கிடைக்காமல் அயோத்தி வரை...
Aug 29, 20236 min read


யாதும் பள்ளி, யாவரும் பௌத்தர்
மருதன் அழகர் தொடங்கி எல்லாவற்றிலும் புத்தரைக் காணும் போக்கு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இதைப் புத்தரைக் காணும் போக்கு என்று...
Aug 29, 20234 min read


பெரியார் தோற்ற இடமும் அயோத்திதாசர் வென்ற இடமும்
அன்புள்ள தருமராஜ், லாக்லவ்வின் காலிக்குறிப்பான் பற்றிய கட்டுரையை வாசித்துவிட்டு இதை எழுதுகிறேன். முதலிரண்டு பகுதிகளை விடவும், மூன்றாவது...
Aug 29, 20233 min read


சீலியின் சரீரம், தலித் இலக்கியமா?
சீலியின் சரீரம்’ வாசித்த பலரும் அது தலித் சிறுகதையா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் தொலைபேசி மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் சொன்ன...
Aug 29, 20232 min read
bottom of page
























































