top of page

அறிமுகம்
டி. தருமராஜ், தமிழில் எழுதும் சமகாலச் சிந்தனையாளர்களில் தனித்துவமானவர். நாட்டுப்புறவியல், மானிடவியல், மொழியியல், குறியியல், வரலாற்றுவரைவியல், பண்பாட்டு ஆய்வுகள், இலக்கிய ஆய்வுகள், திரைப்பட ஆய்வுகள் என்று பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருபவர்.
1980களின் பிற்பகுதியில் புனைவெழுத்தாளராக அறிமுகமான டி. தருமராஜ், 90களுக்குப் பின்பு அபுனைவுகள் மட்டுமே எழுதி வருகிறார்.அயோத்திதாசர் ஆய்வுகளை முன்மொழிந்து வளர்தெடுத்ததில் இவரது பங்கு கணிசமானது.
சமீபத்திய பதிவுகள்


ஜல்லிக்கட்டு - வாசக அனுபவம்
அன்புள்ள தர்மராஜ், உங்களது ‘ஜல்லிக்கட்டு - கிளர்ச்சி எனும் சூழ்ச்சி’ நூலை புத்தகக் கண்காட்சியில் வாங்கி வந்து படித்துக் கொண்டிருக்கிறேன். அப்புத்தகம் வெளிவருவதாக முகநூலில் பகிர்ந்த போதே வாங்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். வந்ததும் வாசிக்க ஆரம்பித்து விட்டேன். அதற்கு ஒரு காரணம் உங்களது எழுத்து எனக்குப் பிடிக்கும். தமிழர்கள் பற்றி விட்டேத்தியான ஒரு பார்வையை உங்களிடமே நான் பார்க்கிறேன். அதனால் நீங்கள் எழுதுவது எனக்குப் பிடிக்கும். இன்னொரு காரணம், ஜல்லிக்கட்டுப் போ
தமிழர் பண்பாட்டில் பிச்சை!
! மதுரையில் நூதனத்திற்கு எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. பிச்சை எடுப்பதிலும் ஒரு நூதன வடிவத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த நூதனப் பிச்சையை எடுப்பது வயதானப் பெண்கள். அருகிலுள்ள கிராமத்திலிருந்து வருகிறார்கள். மதுரையின் நெடுஞ்சாலை ஓரங்களில் இவர்களைப் பார்க்கலாம். தேனி விலக்கு பிரியும், மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இவர்களை நான் அடிக்கடி பார்க்கிறேன். ஸ்பீடு பிரேக்கர் அருகில் நின்று கொள்வார்கள். வாகனங்கள் அந்த இடத்தில் வேகத்தைக் குறைக்கும் போது அவர்கள் சுறுசுறுப்பாவா


ஜல்லிக்கட்டு நூல் ஒரு paradigm shift
(வாசகர் ரஞ்சித் பரஞ்சோதி யின் வாசக அனுபவம். இதில் இடம்பெற்றிருக்கும் படங்கள் நூலைப் படித்த பின்பு அவரே உருவாக்கியவை.) ஜல்லிக்கட்டு நூலின் விரிவை மனதில் கருதி, திரும்ப எப்போது வேண்டுமானாலும் யோசித்துப் பார்ப்பதற்கு ஒரு குறிப்பு போல் உதவும் என்றே இதை இங்கு எழுதி வைத்துக் கொள்கிறேன். Altamira குகை ஓவியங்களில் வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அதை உருவாக்கியோர் பாறைகளில் ஏற்கனவே இருந்த இயற்கைப் புடைப்புகளில் எருதின் உருவங்களைக் கற்பனை செய்தனர். அதன் அமைப்புக்கு ஏற்றவாற
காணொளிகள்
வைகை இலக்கியத் திருவிழா 2024 | " வழக்காறுகளை வாசித்தல் " திரு. டி. தருமராஜ்

Share
Facebook
Twitter
Pinterest
Tumblr
Copy Link
Link Copied
Search video...

Now Playing
23:41
வைகை இலக்கியத் திருவிழா 2024 | " வழக்காறுகளை வாசித்தல் " திரு. டி. தருமராஜ்

Now Playing
14:19
selvendhiran

Now Playing
33:47
T Dharmaraj Speech அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை டி தருமராஜ்
bottom of page
