top of page

Profile

Join date: Aug 4, 2023

About

0 likes received
0 comments received
0 best answers

Posts (106)

Jan 23, 20262 min
தமிழர் பண்பாட்டில் பிச்சை!
! மதுரையில் நூதனத்திற்கு எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. பிச்சை எடுப்பதிலும் ஒரு நூதன வடிவத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த நூதனப் பிச்சையை எடுப்பது வயதானப் பெண்கள். அருகிலுள்ள கிராமத்திலிருந்து வருகிறார்கள். மதுரையின் நெடுஞ்சாலை ஓரங்களில் இவர்களைப் பார்க்கலாம். தேனி விலக்கு பிரியும், மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இவர்களை நான் அடிக்கடி பார்க்கிறேன். ஸ்பீடு பிரேக்கர் அருகில் நின்று கொள்வார்கள். வாகனங்கள் அந்த இடத்தில் வேகத்தைக் குறைக்கும் போது அவர்கள் சுறுசுறுப்பாவார்கள். அவர்கள்...

0
0
Jan 22, 20263 min
ஜல்லிக்கட்டு நூல் ஒரு paradigm shift
(வாசகர் ரஞ்சித் பரஞ்சோதி யின் வாசக அனுபவம். இதில் இடம்பெற்றிருக்கும் படங்கள் நூலைப் படித்த பின்பு அவரே உருவாக்கியவை.) ஜல்லிக்கட்டு நூலின் விரிவை மனதில் கருதி, திரும்ப எப்போது வேண்டுமானாலும் யோசித்துப் பார்ப்பதற்கு ஒரு குறிப்பு போல் உதவும் என்றே இதை இங்கு எழுதி வைத்துக் கொள்கிறேன்.  Altamira குகை ஓவியங்களில் வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அதை உருவாக்கியோர் பாறைகளில் ஏற்கனவே இருந்த இயற்கைப் புடைப்புகளில் எருதின் உருவங்களைக் கற்பனை செய்தனர். அதன் அமைப்புக்கு ஏற்றவாறு வெவ்வேறு...

89
0
1
Jan 21, 20263 min
அப்பாவின் அல்சைமர்
காலையில் சீக்கிரமாகவே முழிப்பு வந்து விட்டது.  ஒரு துர்க்கனவு.  அப்பா இறந்து போனது போல.  மணியைப் பார்த்தேன் 4.30.  அதிகாலையில் கனவு கண்டால் பலிக்கும் என்று சிறு வயதில் கேள்விப்பட்டது இன்னமும் ஞாபகம் இருந்து வதைக்கிறது.  அதே போல், மரணத்தைக் கனவில் கண்டால் கல்யாணம் நடக்கும், கல்யாணத்தைக் கண்டால் மரணம் சம்பவிக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.  இதையெல்லாம் நம்புவது நம்பாதது அல்ல பிரச்சினை.  இவை அனைத்தும் ஞாபகம் வந்து தொலைக்கின்றன.  மிகச் சரியாக, தவறான நேரத்தில் ஞாபகம் வருகின்றன. அதற்குப் பின்...

181
0
6
tdharmaraj67tdharmaraj67

tdharmaraj67

Admin
More actions

ஆசிரியரின் பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

உங்கள் மின்அஞ்சலை இங்கே பகிருங்கள் 

இணைந்தமைக்கு நன்றி !

© எழுத்தாளர் டி. தருமராஜ் . அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தளம் வடிவமைப்பு & பராமரிப்பு - இளம்பரிதி , ஓவியங்கள் - ரஞ்சித் பரஞ்சோதி.

  • Youtube
  • Facebook
  • LinkedIn
1ADAC9F0-E9E2-4CB2-8C07-EA1B8B3B4C47.png
bottom of page