பிப்ரவரி 14 மற்றும் 15 தேதிகளில் மதுரையில் நடைபெறும் 'வைகை இலக்கியத் திருவிழா 2024'ல் பேசுகிறேன். 14ம் தேதி, மதியம் 12.15 முதல் 12.45 வரை 'வழக்காறுகளை வாசித்தல்' என்ற தலைப்பில் உரை. ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
இடம்: கலைஞர் நூற்றா நூலகம், மதுரை.
Comments